Menu

Introduction

  • தமிழ்
  • English
    		शैवे सूचितमादितो यतिवरैर्बद्धे  पुरा ग्रन्थतो
    
    		ऽगाधे शङ्करदिग्जये निजधिया वीक्ष्याहमेवाततम् । 
    
    		सिद्धान्तं श्रुतिसद्गिरां किल ततो निष्कृष्य संक्षेपतः
    
    		कुर्वे स्वात्मविशुद्धये स्फुटममुं तत्सारमेवादरात् ॥
    

    4.ஸுஷமாவில் சிவரஹஸ்யம்

      குரு ரத்ன மாலிகாவின் உரையான ஸுஷமாவில் ஶிவ ரஹஸ்யம் மேற்கோள் காட்டப்படுகிறது, அதுவும் அனைத்து ஶங்கர விஜயங்களைக் காட்டிலும் முதன்மையான ஸ்தானத்தில். ஆசார்யாளின் தந்தையார் உபநயனம் செய்து வேதம் கற்பித்த பிறகுதான் காலகதியடைந்தார் என்பதிலும் ஆசார்யாள் ஸித்தியடைந்தது குறித்தும் ஶிவ ரஹஸ்ய வாக்யங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் இந்த அத்யாயத்தில் சில ஶ்லோகங்கள் சில பிரதிகளில் இடைச்செருகலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன என்றும் ப்ராசீன பாடங்களில் இல்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.

      இத்தகைய ப்ராமாணிகமான சிவ ரஹஸ்யத்தின் ஶங்கராவதார பகுதி, அதாவது ஒன்பதாம் அம்சத்தின் பதினாறாம் அத்யாயத்தின் பரிசோதிக்கப்பட்ட பாடம், தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிடப்படுகிறது.

      .

      Introduction

      The ninth amsha of Shivarahasyam narrates the history of Shivabhaktas. The very first among these is that of Shri Shankara Bhagavatpada. This text says that He incarnated 2000 years after the beginning of Kaliyuga. Subsequent to this, the Charitam of Haradatta is narrated as after 3000 years in Kali.

      Shivarahasyam and other texts:

        		शैवे सूचितमादितो यतिवरैर्बद्धे  पुरा ग्रन्थतो
        
        		ऽगाधे शङ्करदिग्जये निजधिया वीक्ष्याहमेवाततम् । 
        
        		सिद्धान्तं श्रुतिसद्गिरां किल ततो निष्कृष्य संक्षेपतः
        
        		कुर्वे स्वात्मविशुद्धये स्फुटममुं तत्सारमेवादरात् ॥