

- English
- Tamil
॥ आचार्यपञ्चकम् ॥
श्रीमदाद्यशङ्कराचार्य-परम्परागत-मूलाम्नाय-सर्वज्ञ-श्रीकाञ्चीकामकोटिपीठाधिपतिभिः श्रीजगद्गुरुश्रीशङ्कराचार्यस्वामिभिः श्रीचन्द्रशेखरसरस्वतीश्रीचरणैः विरचितम् ॥
(“हिन्दू मेसेज्” इत्याख्यायां पत्रिकायां १९२३-तमे वर्षे आचार्यजयन्त्युत्सवावसरेप्रकाशितम्)
Ācāryapañcakam
of
Jagadguru Śhrī Chandraśhekharendra Saraswati Śhaṅkarāchārya Swamigal the 68th Jagadguru of Ādya Śhaṅkara Paramparāgata Mūlāmnāya Sarvajña Śhrī Kāñchī Kāmakoṭi Pīṭham
(Published in The Hindu Message Issue April 26, 1923, Āchārya Jayanti Special Number)
समन्ततः सात्त्विकधर्मलोपं
समीक्ष्य लोकेऽत्र सदाशिवः स्वयम्।
यदात्मनावातरदादिदेशिकः
तं शङ्कराचार्यमहं प्रपद्ये ॥ १ ॥
Observing keenly the decline of Sāttvika Dharma all around in this world, Bhagavān Sadāśhiva himself, the first teacher incarnated as Śhaṅkarāchārya – I seek refuge in that Śhaṅkarāchārya. (1)
मरीचिमुख्यैः सनकादिभिश्च
प्रवर्तितां धर्मयुगीं भुवीह।
यो बुद्धजैमिन्यनुगेभ्य आव
तं शङ्कराचार्यमहं प्रपद्ये ॥ २ ॥
I seek refuge in that Śhaṅkarāchārya who protected from the onslaughts of the disciples of Buddha and Jaimini, both the dharma mārgas – the pravṛtti mārga and nivrtti mārga which were set afoot in this world by Marīchi and others and Sanaka and others respectively (2)
सुप्तं सदा मोहवशं गतं मां
प्रबोधयन्तं करुणार्द्रचित्तम्।
गुरुं सदा जाग्रतमप्रमेयं
श्रीशङ्कराचार्यमहं प्रपद्ये ॥ ३ ॥
I seek refuge in Śhrī Śhaṅkarāchārya-the ever-awake, unfathomable Guru, with heart soaked in tenderness-who wakes me up with the light of knowledge – me who am always sleeping subject to the control of ignorance. (3)
प्रतिक्षणं दुःखमये प्रपञ्चे
लुठन्तमेनं क्षणमात्रतोऽपि।
तनोति नैजस्मरणेन निर्वृतं
तं शङ्कराचार्यमहं प्रपद्ये ॥ ४ ॥
I seek refuge in that Śhaṅkarāchārya who makes me happy by the remembrance of him even for a single minute – me, who am wallowing every minute in this world full of miseries. (4)
कलङ्किनं पातकसङ्कुलं च मां
स लालयत्यल्पकलं यथेन्दुम्।
यतः शिवान्नो गतिरन्यथा नृणां
तं शङ्कराचार्यमहं प्रपद्ये ॥ ५ ॥
He is affectionate to me though I am full of spots and sins and am little learned just as He fondles the Moon though thin and with spots. For there is no haven of refuge for men except the Bhagavān Śhiva whose incarnation he is. I seek refuge in that Śhaṅkarāchārya. (5)
दुष्प्रापं दुर्निरूपं परशिवमनघं सूत्रकृत्सूत्रजालैर्-
निश्शङ्कं नः प्रशान्तं मुनिरतिकरुणो ग्राहयत्यात्मतत्त्वम्।
इत्येवं भाषमाणो दृढतरहृदयग्रन्थिजालं विभिन्दन्
भूयान्निःश्रेयसे नः शिवगुरुतनुभूः शङ्करः शङ्करार्यः ॥
May that creator of auspiciousness (Śhiva) Śhaṅkarāchārya, who took the body of the son of Śhivaguru, be the cause for our liberation by cutting asunder the firm knot of the heart. He expounded free of doubts the supreme divinity, the serene ātmatattva that was difficult to attain, that which was difficult to describe, from the web woven by the sūtrakāra [Bhagavān Veda Vyāsa.]
ஆசார்யபஞ்சகம்
ஆத்ய ஶங்கர பரம்பராகத மூலாம்நாய ஸர்வஜ்ஞ ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68-ஆவது ஜகத்குருவாக விளங்கிய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்திர ஸரஸ்வதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களால் இயற்றப்பட்டு ஏப்ரல் 26, 1923-ஆம் வருடத்திய “இந்து மெஸேஜ் ” இதழின் ஆசார்ய ஜயந்தி விஶேஷ இதழில் பிரசுரம் செய்யப்பட்டது.
ஸமந்தத꞉ ஸாத்த்விகத⁴ர்மலோபம்ʼ
ஸமீக்ஷ்ய லோகே(அ)த்ர ஸதா³ஶிவ꞉ ஸ்வயம் ।
யதா³த்மனாவாதரதா³தி³தே³ஶிக꞉
தம்ʼ ஶங்கராசார்யமஹம்ʼ ப்ரபத்³யே ॥ 1 ॥
உலகில் எங்கும் சாத்விக தர்மத்தின் வீழ்ச்சியைக் கண்டு, பகவான் ஸதாசிவன் தாமே, ஆதி குருவான ஶங்கராசாரியராக அவதரித்தார் – அந்த ஶங்கராசாரியாரை நான் ஶரணடைகிறேன். (1)
மரீசிமுக்²யை꞉ ஸனகாதி³பி⁴ஶ்ச
ப்ரவர்திதாம்ʼ த⁴ர்மயுகீ³ம்ʼ பு⁴வீஹ ।
யோ பு³த்³த⁴ஜைமின்யனுகே³ப்⁴ய ஆவ
தம்ʼ ஶங்கராசார்யமஹம்ʼ ப்ரபத்³யே ॥ 2 ॥
புத்தர் மற்றும் ஜைமினியின் ஶிஷ்யர்களின் தாக்குதல்களிலிருந்து மரீசி முதலியவர்களாலும் ஸனகர் முதலியவர்களாலும் முறையே இவ்வுலகில் நிறுவப்பட்ட ப்ரவ்ருத்தி மார்க்கம் மற்றும் நிவ்ருத்தி மார்க்கம் ஆகியவற்றைப் பாதுகாத்த அந்த ஶங்கராசாரியாரை நான் ஶரணடைகிறேன். (2)
ஸுப்தம்ʼ ஸதா³ மோஹவஶம்ʼ க³தம்ʼ மாம்ʼ
ப்ரபோ³த⁴யந்தம்ʼ கருணார்த்³ரசித்தம் ।
கு³ரும்ʼ ஸதா³ ஜாக்³ரதமப்ரமேயம்ʼ
ஶ்ரீஶங்கராசார்யமஹம்ʼ ப்ரபத்³யே ॥ 3 ॥
எப்போதும் விழித்திருக்கும், அளவைகளுக்கப்பாற்பட்ட குரு, ஈர உணர்வுகொண்ட இதயத்துடன் – அறியாமையின் கட்டிற்குட்பட்டு எப்போதும் உறங்கிக்கொண்டிருக்கும் என்னை ஞானத்தின் ஒளியால் எழுப்பும் ஶ்ரீ ஶங்கராசாரியாரை நான் சரணடைகிறேன். (3)
ப்ரதிக்ஷணம்ʼ து³꞉க²மயே ப்ரபஞ்சே
லுட²ந்தமேனம்ʼ க்ஷணமாத்ரதோ(அ)பி ।
தனோதி நைஜஸ்மரணேன நிர்வ்ருʼதம்ʼ
தம்ʼ ஶங்கராசார்யமஹம்ʼ ப்ரபத்³யே ॥ 4 ॥
துன்பங்கள் நிறைந்த இவ்வுலகில் ஒவ்வொரு கணமும் உழன்று கொண்டிருக்கும் என்னை – ஒரே ஒரு நிமிடம் அவரை நினைப்பதாலேயே மகிழ்ச்சியடையச் செய்யும் அந்த ஶங்கராசாரியாரை நான் சரணடைகிறேன். (4)
கலங்கினம்ʼ பாதகஸங்குலம்ʼ ச மாம்ʼ
ஸ லாலயத்யல்பகலம்ʼ யதே²ந்து³ம் ।
யத꞉ ஶிவான்னோ க³திரன்யதா² ந்ருʼணாம்ʼ
தம்ʼ ஶங்கராசார்யமஹம்ʼ ப்ரபத்³யே ॥ 5 ॥
நான் குறைகளும் பாவங்களும் நிறைந்தவனாகவும், சிற்றறிவு படைத்தவனாகவும் இருப்பினும் அவர் என்னிடம் அன்பு காட்டுகிறார் – அவர் மெலிந்தும் களங்கங்களுடனும் இருக்கும் நிலவை கூட சீராட்டுவது போல. ஏனெனில் அவர் வடிவில் அவதாரமாக இருக்கும் ஶிவபெருமானைத் தவிர மனிதர்களுக்கு வேறு அடைக்கலம் இல்லை. அந்த ஶங்கராசாரியாரை நான் ஶரணடைகிறேன். (5)
து³ஷ்ப்ராபம்ʼ து³ர்நிரூபம்ʼ பரஶிவமனக⁴ம்ʼ ஸூத்ரக்ருʼத்ஸூத்ரஜாலைர்-
நிஶ்ஶங்கம்ʼ ந꞉ ப்ரஶாந்தம்ʼ முநிரதிகருணோ க்³ராஹயத்யாத்மதத்த்வம் ।
இத்யேவம்ʼ பா⁴ஷமாணோ த்³ருʼட⁴தரஹ்ருʼத³யக்³ரந்தி²ஜாலம்ʼ விபி⁴ந்த³ன்
பூ⁴யாந்நி꞉ஶ்ரேயஸே ந꞉ ஶிவகு³ருதனுபூ⁴꞉ ஶங்கர꞉ ஶங்கரார்ய꞉ ॥
ஶிவகுருவின் மகனின் உடலை எடுத்துக்கொண்ட அந்த மங்களகரமான (சிவன்) ஶங்கராசாரியார், இதயத்தின் உறுதியான முடிச்சை அறுத்து நமது முக்திக்குக் காரணமாக இருக்கட்டும். ஸூத்ரகாரரான [பகவான் வேத வியாஸரால்] நெய்யப்பட்ட வலையின் மூலம், அடைவதற்கு கடினமாக இருந்த, விவரிப்பதற்கு கடினமாக இருந்ததை, ஸந்தேகமின்றி உன்னதமான, அமைதியான ஆத்மதத்துவத்தை அவர் விளக்கினார்.