मैत्रीं भजत
१) मैत्रीं भजत अखिल-हृ·ज्जेत्रीम्
२) आत्मव¯देव परा¯नपि पश्यत ।
३) युद्धं त्यजत स्पर्धां त्यजत
४) त्यजत परे¯ष्वक्रम¯माक्रमणम् ॥
५) जननी पृथिवी काम-दुघाऽऽस्ते
६) जनको¯देवः सकल-दयालुः ।
७) दाम्यत दत्त दयध्वं जनताः
८) श्रेयो¯भूयात् सकल-जनानाम् ॥
॥ इति श्री-काञ्ची-कामकोटि-मूलाम्नाय-सर्वज्ञ-पीठाधीश्वर-श्रीमच्चन्द्रशेखरेन्द्रसरस्वती-शङ्कराचार्य-स्वामि-विरचितं मैत्री-गीतम् ॥
Maitrim Bhajata!
The following song, an upadesha of Shri Chandrashekharendra Sarasvati Shricharana, the 68th Shankaracharya of the Jagadguru Peetam our Shri Kanchi Kamakoti Moolamnaya Sarvajna Peetam, was sung by Smt M S Subbulakshmi on 1966 October 23 in today’s world’s highest forum, the United Nations General Assembly.
- Practice friendship which can win everyone’s hearts!
- See others as you would see yourself!
- Shun wars and (unnecessary) competition!
- Stop improperly encroaching into others’ (territory)!
- Mother Earth is the (the divine cow Kamadhenu) fulfiller of (all) needs.
- God (our) Father is benevolent towards all. (This being so what is gained by conflict!)
- O people! Control your desires! Share (and enjoy)! Be merciful!
- (By acting thus) may all people attain supreme prosperity!
This gem of a short song based on the Samjnana Sukta in the Veda that teaches unity, and on the Brihadaranyaka Upanishad and its Shrimat Shankara Bhashya, ably demonstrates that this Peetam eminently carries the position of Jagadguru.
Jaya Jaya Shankara! Hara Hara Shankara! Kanchi Shankara! Kamakoti Shankara!
மைத்ரீம் பஜத!
ஜகத்குரு பீடமாகிய நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடத்தின் 68வது ஶங்கராசார்யரான ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶ்ரீசரணரின் உபதேசமாகிய கீழ்க்கண்ட பாட்டு இன்றைய ஜகத்தின் தலையாய சபையான ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 1966 அக்டோபர் 23 அன்று திருமதி ம ச சுப்புலக்ஷ்மி அவர்களால் பாடப்பெற்றது –
- அனைவரின் மனதையும் வெல்லக்கூடிய நட்பைப் பயிலுங்கள்!
- பிறரையும் தன்னைப் போலவே பாருங்கள்!
- சண்டையையும் (வீண்) போட்டியையும் விட்டொழியுங்கள்!
- பிறரின் (எல்லைக்குள்) முறையற்று ஆக்கிரமிப்பதை நிறுத்துங்கள்!
- அன்னை பூமா தேவி (நமது அனைத்து) தேவைகளைப் பூர்த்தி செய்யும் (காமதேனுவாக) இருக்கிறாள்.
- ஐயன் இறைவனோ எல்லோரிடமும் கருணை காட்டுகிறார். (இப்படியிருக்க விரோதத்தால் சாதிக்க வேண்டியது என்ன இருக்கிறது?)
- ஓ ஜனங்களே! புலனடக்கம் பயிலுங்கள்! பகிர்ந்து (நுகருங்கள்)! கருணை காட்டுங்கள்!
- (இப்படிச் செய்வதால்) ஸகல ஜனங்களுக்கும் மேன்மை உண்டாவதாக!
வேதத்தில் உள்ள ஒற்றுமையை போதிக்கும் ஸம்ஜ்ஞான ஸூக்தம், மேலும் ப்ருஹதாரண்யக உபநிஷத் மற்றும் அதன் ஶ்ரீமத் ஶங்கர பாஷ்யத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்த ரத்னச்சுருக்கமான பாட்டானது ஜகத்குரு என்ற ஸ்தானத்திற்கு இப்பீடம் முற்றிலும் தகும் என்பதைச் செவ்வனே எடுத்துக்காட்டுகிறது.
ஜய ஜய ஶங்கர! ஹர ஹர ஶங்கர! காஞ்சீ ஶங்கர! காமகோடி ஶங்கர!Telugu
మైత్రీం భజత
జగద్గురు పీఠమైన మన శ్రీ కాంచీకామకోటి మూలామ్నాయ సర్వజ్ఞ పీఠముయొక్క 68వ శంకరాచార్యులైన శ్రీచంద్రశేఖరేంద్ర సరస్వతీ శ్రచరణుల వారి ఉపదేశమైన ఈ క్రింది గీతము ఈనాటి జగత్తుకు అతిముఖ్య సభయైన ఐక్యరాజ్యసమితిలో 1966 అక్టోబర్ 23న శ్రీమతి M.S. సుబ్బులక్ష్మీ గారితో పాడబడినది.
1)అందరి హృదయాన్ని గెలిచేటు వంటి స్నేహాన్ని నేర్చుకోండి!
2)పరాయి వాళ్ళని కూడా మనవాళ్ళలాగానే చూడండి!
3)యుద్ధాలను (వృధా)పోటీలను వదలి పెట్టండి!
4)ఇతరుల (హద్దులులో)తగని విధముగా ఆక్రమించడాన్ని నిలపండి!
5)తల్లి భూదేవి (మనయొక్క అన్ని)అభీష్టములను పూర్తి చేసే (కామధేనువుగా)ఉన్నది.
6)తండ్రియైన ఈశ్వరుడు అందరి మీద కరుణ చూపించుచున్నాడు.(ఇలా ఉండగా విరోధములతో సాధించేది ఏమున్నది?)
7)ఓరి జనులారా! ఇంద్రియ నిగ్రహాన్ని నేర్చుకోండి! అందరికి సమానముగా ఇచ్చి (ఆస్వాదించండి)కరుణ చూపండి!!
8.(ఇలా చేయుట వలన) సకల జనులుకు శ్రేయస్సు సిద్ధించుగాక !
వేదములో ఉన్నటు వంటి ఐక్యమత్యాన్ని బోధించే సంజ్ఞాన సూక్తము మరియు బృహదారణ్యక ఉపనిషత్తు మరియు దానికి శ్రీమత్ శంకర శంకరభాష్యాన్ని అనుసరించి వ్రాయబడిన ఈ గీతము జగద్గురు అనే స్థానానికి ఈపీఠము పూర్తిగా సార్థకము అని బాగుగా తెలియపరచుచున్నది.
జయ జయ శంకర ! హర హర శంకర! కాంచీ శంకర ! కామకోటి శంకర !